Type to search

கருப்பு ரிப்பனுக்கு பதில் ஊதா ரிப்பன் : முடியை வெட்டிய ஆசிரியர்

INDIA India Head Line India Trending

கருப்பு ரிப்பனுக்கு பதில் ஊதா ரிப்பன் : முடியை வெட்டிய ஆசிரியர்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கருப்பு நிற ரிப்பனுக்கு பதிலாக ஊதா நிற ரிப்பனை அணிந்து வந்ததால், அவரது இரண்டு பக்க சடையை கத்தரியால் வெட்டியுள்ளார்.Purple ribbon black ribbon teacher cut hair,india tamilnews

அதோடு , ரங்காரெட்டி மாவட்டம், யாசாரம் நகரிலுள்ளது செயின்ட் ஸ்டீஃபன்ஸ் உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் படிக்கும் 4-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று ஊதா நிற ரிப்பன் அணிந்து வந்துள்ளார்.

மேலும் ,மாணவ, மாணவிகளுக்கு பிரத்தியேக உடை கட்டுப்பாடு உள்ளிட்ட பல விதிமுறைகளை அந்தப் பள்ளி நிர்வாகம் விதித்துள்ளது. இதன்படி, மாணவிகள் கருப்பு நிற ரிப்பனை அணிந்து வர வேண்டும்.

இந்நிலையில், மேற்கண்ட மாணவி கருப்பு நிற ரிப்பனுக்கு பதிலாக ஊதா நிற ரிப்பன் அணிந்து வந்ததால் அவரது வகுப்பு ஆசிரியை கோபமடைந்தார். தொடர்ந்து, அவர் அந்த மாணவியின் பின்னலை வெட்டியெறிந்துள்ளார். இதற்கு கல்வியாளர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like