Type to search

திமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி

India Head Line India Trending Tamil nadu

திமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திமுகவில் அழகிரியை சேர்க்கப்போவதில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியே வெளியாகியுள்ளதை அடுத்து கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.no place DMK,india tamilnews

திமுகவில் அழகிரி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்பதுதான் தற்போது பெரும்பாலோரின் கேள்வியாக இருக்கிறது. ஊடகங்கள் மற்றும் செய்திதாட்களில் இது தொடர்பான செய்திகளே அதிகம் விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில்தான், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு திமுகவில் மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்துள்ளது. தலைவர் பதவி ஸ்டாலினுக்கும், பொருளாளர் பதவி துரைமுருகனுக்கும் செல்ல வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் , நேற்று நடைற்ற செயற்குழு கூட்டத்திலும் இதுபற்றி எதுவும் விவாதிக்கப்படவில்லை. அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் ஸ்டாலின் தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது.

அதற்குள் தன்னை கட்சியில் இணைத்து தனக்கு பதவி வழங்கப்பட வேண்டும் என அழகிரி
கருதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: