Type to search

இந்தியாவின் பணக்கார பெண் பட்டியலில் சென்னை பெண்

India Top Story India Trending Tamil nadu

இந்தியாவின் பணக்கார பெண் பட்டியலில் சென்னை பெண்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

இந்தியாவின் பெண் பணக்காரர் குறித்த பட்டியல் ஒன்றை கோடாக் வெல்த் ஹுருன் என்ற நிறுவனம் எடுத்து அதன் முடிவை சற்றுமுன் வெளியிட்டது.

இதன்படி சென்னையை சேர்ந்த ஹெச்.சி.எல் என்ற ஐ.டி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான, ரோஷினி நாடார் ரூ.30,000 கோடி சொத்துக்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

மேலும், அவருக்கு சென்னையை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: