Type to search

நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது

India Trending Tamil nadu

நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பெண்கள் கைது

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

நாமக்கல்லில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.india tamil news three women arrested murder case

நாமக்கல் அருகே பொட்டிரெட்டிப்பட்டியைச் சேரந்தவர் அமராவதி. கணவரை இழந்த அவர் தனது மகன், மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த அமராவதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதோடு அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியையும் வீட்டின் பிரோவில் இருந்த தங்க நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர், தேவிகா, பூங்கோதை ஆகியோரின் துணையோடு நகைக்காக அமராவதியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like