Categories: India TrendingTamil nadu

விஜய், அஜித் குறித்து தமிழ்லீக்ஸ் ஸ்ரீரெட்டி திடீர் கருத்து

ஆந்திராவில் சர்ச்சையை கிளப்பிய நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர் விஜய், அஜித், சூர்யாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.india tamil news sri reddy suddenly shocking comment vijay – ajith

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் ஸ்ரீ ரெட்டி. ஒரு காலத்தில் அழகு நிலையத்தை நடத்தி வந்தவர்.

நண்பரின் உதவியால் திரையுலகில் நுழைந்த இவர், முதலில் தனது 3 ஆண்டுகளை செய்தி வாசிப்பாளராகவே கழித்துள்ளார்.

தெலுங்கில் சில படங்களில் மட்டும் நடித்துள்ள இவர், தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் என பலர் மீது பாலியல் புகார் கூறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறார்.

திரையுலகில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை தவறாக உபயோகித்துக்கொண்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீ காந்த், ராகவா லாரான்ஸ் உள்ளிட்டோர் மீது சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

சில மாதங்களாக தமிழகத்துக்கு குடியேறப்போவதாக தெரிவித்துவருகிறார். இந்நிலையில் பேஸ்புக் லைவில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதில் இனி தெலுங்கி திரையில் நடிக்க போவதில்லை. தமிழில் மட்டுமே நடிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழில் தனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனக்கு பிடித்த நடிகர் அஜித், தளபதி அழகான நடிகர், நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மிக நல்லவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

14 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

17 hours ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

18 hours ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

19 hours ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

19 hours ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

20 hours ago