Type to search

8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்

INDIA India Trending

8 வயது மகளை 43 வயது காதலனுக்கு கட்டிவைத்த தாய்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

வட மாநிலத்தில் மீரட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் ராம்-பிரேமா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்களுக்கு ஒரு மகள் சூட்டி(8), சூட்டியின் தாய் பிரேமா திடீரென்று தனது 8 வயது மகளை 46 வயது நிரம்பிய ஒரு ஆணுக்கு திருமணம் முடித்து வைக்க திட்டமிட்டால்,

இந்நிலையில் பிரேமாவின் கணவர் ராம் தன் மனைவி மீது ஏதோ மாற்றங்கள் இருக்கிறதே என்று அவர் பிரேமாவின் மீது ஒரு கண் வைக்க ஆரம்பித்தார்.india tamil news mother 8-years old baby married 43-year old-man

பிறகு ஒரு நாள் வெளிவேலையாக ராம் சென்றதை பிரேமா பயன்படுத்திக்கொள்ள தனது மகளை மணப்பெண்போல அலங்கரித்து ஒரு கோவிலுக்கு கூட்டிச்சென்றால், அங்கே பிரேமாவின் முன்னாள் காதலன் இருந்தார்.

ஆனால் ராம் வெளியே செல்வதுபோல் முன் கூட்டியே விஷயம் அறிந்து அந்த கோவிலுக்குள் இருந்தார் மறைவாக, தனது மனைவி என்னதான் செய்யப்போகிறாள் என்று மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

பிரேமா சட்டென்று கடையில் இரண்டு மாலைகளை வாங்கி தன மகளுக்கும் தனது முன்னாள் காதலனுக்கும் போட்டு விட்டு கையில் இருந்த தாலியை எடுக்கும் சமையத்தில் மறைவாக பார்த்துக்கொண்டிருந்த ராம் விஷயம் புரிந்து தனது மகளை காப்பாற்றினார்.

இந்நிலையில் பிரேமாவையும் அவரது முன்னாள் காதலனையும் ஓங்கி உதைத்து தனது மகளை மீட்டார்.

பிறகு தனது அவர்களை கையேடு காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று மனைவி பிரேமா மீதும் அவரது முன்னாள் காதலன் மீதும் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் விசாரித்தனர்.

விசாரணையின்போது பிரேமா கூறியதாவது :

இவர் என் முன்னாள் காதலன் எனது கணவரை திருமணம் முடிக்கும் முன் நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்தோம் அது என் அப்பாவிற்கு பிடிக்காமல் தடங்கலாய் இருந்தார் அப்போது நாங்கள் இருவரும் ஓடி போய் திருமணம் செய்ய திட்டமிட்டோம்.

பிறகு அது என் அப்பாவிற்கு தெரிந்துவிட்டது, அதனால் என் அப்பாவிற்கும், இவருக்கு பெரிய சண்டை ஏற்பட்டது, அந்த தகராறில் இவர் என் அப்பாவை கொன்று விட்டார்.

மேலும் அந்த கொலைக்காக தண்டனை பெற்று இப்போதுதான் வெளிவந்துளார். நான் அப்போது இவருக்காக காத்திருப்பேன் என்று நம்பிக்கை கூறியிருந்தேன்.

ஆனால் எதிர்பாராத விதமாக என் கணவர் ராமை எங்கள் வீட்டார், திருமணம் முடித்துவைத்து விட்டார்கள்.

இவருடன் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு சந்தோசம் ஆனால் என்னால் இப்படி இவருடைய வாழ்க்கை வீண்போனது தினமும் நினைத்து நினைத்து நான் என் மகளை கட்டி வைக்க முடிவு செய்தேன்.

இந்நிலையில் போலீசார் இந்த கதையை கேட்டு சிறிது நேரம் சிரித்து கேலி செய்துவிட்டு பின்பு அவர்களுக்கு இது தவறு என்று புத்திமதி கூறி இனி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like