Type to search

சிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை

INDIA India Trending

சிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

வடமாநிலத்தில் வாரணாசி பகுதியில் உள்ள ஒரு விபச்சாரி தனது வீட்டிலேயே விபச்சாரம் செய்துவந்தது அப்பகுதி மக்களிடையே தெரிந்த ஒரு விஷயம்தான்.india tamil news kamukhi committed adultery children – sentenced people

ஆனால் அந்த விபச்சாரம் செய்யும் பெண்ணின் வீட்டிலிருந்து சிறுவர்கள் வெளியே வந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் அக்கம் பக்கம் அனைவரும் இணைந்து இந்த விபச்சாரம் செய்யும் பெண்ணை கவனித்தபோது அப்பெண் பணத்திற்காக சிறுவர்கள் என்றும் பாராமல் அவர்களை படுக்கைக்கு அழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது, தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் குறிப்பாக சிறுவர்களின் தாய்மார்கள் விபச்சாரம் செய்யும் அப்பெண்ணை அவள் வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும்போது படுக்கையிலிருந்து இழுத்து அடித்து நடுரோட்டில் கொண்டு வந்து அப்பெண்ணை தாய்மார்கள் அடித்தே கொன்றார்கள்.

மேலும் தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து அப்பகுதி மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: