Type to search

மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்

India Trending Tamil nadu

மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய கொடூர தாய்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மயிலாடுதுறையில் பெத்த மகளை வைத்து பாலியில் தொழில் செய்த அப்பெண்ணின் தாயை அக்கம் பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.india tamil news cruel mother sent daughter illegal work

இதுகுறித்து போலீசார் விசாரிக்கையில் :

அப்பெண்ணின் தாயார் நான் என் வயதில் இந்த விபச்சார தொழிலைதான் செய்து வந்தேன். எனக்கு திருமணமாகி சில நாட்களிலேயே எனது கணவர் என்னை விட்டு ஓடிவிட்டார்.

மேலும் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் வேறு யாரும் என்னை மனம் முடிக்க முன் வரவில்லை, என்று அவர் கூறினார்.

இந்நிலையில் போலீசார் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றால் அப்போ இந்த குழந்தை யார் என்று கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது அவர் இந்த பெண் குழந்தை நான் இரவில் தெருவில் நின்று ஆண்களோடு படுக்கைக்கு ஒதுங்கும் நேரத்தில் ரோட்டில் ஓரமாய் கண்டேன். பிறகு இந்த குழந்தையை நான் ஆசையாய்தான் எடுத்து வளர்த்தேன், ஆனால் இப்போது எனக்கு தொழில் செய்ய முடியாததால் என்னிடம் படுக்கைக்கு வந்த ஒரு ஆண் இவளை கண்டு இவளுக்கு அதிக பணம் தருகிறேன் என்றான்.

பிறகு நான் விலக்கிக்கொண்டு என்னிடம் வரும் ஆண்களிடம் இவளை அனுப்பினேன்.

இதுகுறித்து விசாரணைக்கு பின்பு போலீசார் அப்பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து அந்த சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like