Type to search

இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி

INDIA India Top Story India Trending

இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

“இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.Independence day for Indian people,india tamilnews

நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

மேலும் , இன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி  உரையாற்றுகிறார்.

இதனையடுத்தது அவர் தனது டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: