Type to search

திவாகரனை பழிவாங்கும் தினகரன்…

India Head Line India Trending

திவாகரனை பழிவாங்கும் தினகரன்…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் . அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.Diwakaran vengeful Dinakaran,india tamilnews

அதோடு , இடைத்தேர்தலில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என திவாகரன் கூறியிருப்பதை பற்றி கேட்கிறீர்கள். பாவம். அவர் உடம்பு முடியாதவர் ஏதோ தெரியாமல் பெயசியிருப்பார்.

மேலும் , ஜெயலலிதா மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் தி.மு.க.வினர் வழக்கு யாராக இருந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். ஜெயலலிதா இறந்தவுடன் கொலை செய்து விட்டார்கள் என கிளப்பி விட்டதே தி.மு.க. தான் எனவும் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: