Type to search

52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்

India Top Story India Trending Tamil nadu

52 வயசுல 10-வது கர்ப்பம் – எஸ்கேப் ஆன முதுமைப்பெண்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

திருச்சிக்கு பக்கத்துல வேதியங்குடி என்னும் ஊரில் இங்கு வாழ்பவர்தான் ஆராயி. கணவன் பெயர் ஆனந்தன். இருவரும் சிறந்த தம்பதிகள். இவர்கள் “சிறந்த” தம்பதிகள்தான் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள் பெற்று வளர்த்திருக்கிறார்கள் என்பதே …Pregnant old woman age 52 Doctors intimidating family members,india tamilnews

இதில் 4 பேருக்கு திருமணமாகி விட்டது. மீதம் 5 பேருடன் வீட்டில் வசித்து வருகிறார்கள்.  ஆராயி, இந்த 9 பிள்ளைகளையும் வீட்டிலேயே பெற்று எடுத்திருக்கிறார். வைத்தியசாலை
பக்கம் போனதுகூட கிடையாதாம். எல்லாமே சுகப்பிரசவம்தான்.

ஒருமுறையாவது  வைத்தியசாலை  பக்கம் வந்திருந்தால் தனக்கு என்ன உடம்பில் பிரச்சனை என்று ஆராயிக்கு தெரிந்திருக்கும்.

16 வருஷம் கழித்து ஆராயி கர்ப்பமாக இருக்கிறார் என்பதுதான் என்பது ஆச்சர்யமே. வயசு 52. அதாவது 10-வது கர்ப்பம் இது. ஒருநாள் திடீரென்று ஆராயிக்கு தலைசுத்து வந்துள்ளது.

தொடர்ந்து டாக்டர்கள் ஆராயியிடம், வருகிற 18-ம் தேதிக்கு பிரசவ தேதி என்று குறித்து கொடுத்து, புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

எனவே கடைசியாக டாக்டர்கள், இருவரிடம், ‘இந்த பிரசவம் முடிஞ்சதும் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கணும்’ என்றனர். அவ்வளவுதான். இப்போது அடுத்த சில நிமிடங்களிலேயே காதல் ஜோடி குடும்ப கட்டுப்பாட்டுக்கு பயந்து ஓடிவிட்டனர் .

அதுமட்டுமல்லாமல் , வைத்தியசாலையில் இருந்து வெளியே வந்தவர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இருவரும் வீட்டிலும் இல்லை, ஊரிலும் இல்லை.

ஜோடியாக மிஸ்ஸிங் மருத்துவ குழுவினர் இந்த தகவலை காவல்துறையினரிடமும், வருவாய்த்துறையினரிடமும் தெரிவித்தனர். ஆனந்தன்-ஆராயி ஜோடி தலைமறைவாகி உள்ளனர்.

ஆதலால் , அந்த காதல் ஜோடியை காவல்துறையினர் வலைவீசிதேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like