Type to search

பட்டப்பகலில் குழந்தையை கடத்தி கற்பழிக்க முயன்ற சைக்கோ

India Trending Tamil nadu

பட்டப்பகலில் குழந்தையை கடத்தி கற்பழிக்க முயன்ற சைக்கோ

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

வேலூர் காட்பாடி பஸ் நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக தம்பதியினர் மற்றும் அவர்களது பெண் குழந்தை பஸ் வருவதற்காக காத்திருந்தனர்.india tamil news psycho tried kidnap child barracks

அப்போது திடீரென்று அவர்களின் குழந்தையை ஒரு நபர் தூக்கி ஓடி சென்றார். குழந்தையின் பெற்றோரும் அவனை துரைத்தி செல்லும்போது அங்கிருந்த பொது மக்கள் அவனை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் காவல்நிலையத்தில் அந்த நபரை பற்றி ஏற்கனவே தெரிந்ததால் குழந்தையின் பெற்றோரிடம் அவன் ஒரு புத்தி மற்றும் மனநிலை சரியில்லாத நபர் என்றும் மேலும் அவன் குழந்தை மட்டுமின்றி பெண்களை கடத்தி சென்று கற்பழிக்க முயலுவான் என்றும் கூறினார்கள்.

இத கேட்ட குழந்தையின் பெற்றோர் அவன் மீது வழக்குப்பதிய கூறினார்கள். பின் போலீசார் அந்த மார்ப நபர் மீது வழக்குபதிந்து அவரை மனநல காப்பகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like