Type to search

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்

INDIA India Trending

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் பாக்குறியா – சொல்லி அறைந்த கணவன்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

ஆந்திர மாநிலம் எலுரு ரயில் நிலையத்தில் ஒரு தம்பதியினர் சண்டையிட்டு நடந்து செல்லும்போது சட்டென்று அந்த பெண்ணை கன்னத்தில் அவரது கணவர் இறந்ததும் அப்பெண் மயங்கி விழுந்ததால் அங்கிருந்து தனது மனைவியை அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.india tamil news piece ton weighted see – slippery husband

இந்நிலையில் அப்பெண்ணை மருத்துவர் சோதனைக்கு கொண்டு செல்லும்போதே அப்பெண் உயிரிழந்தார்.

மேலும் மருத்துவர் அப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது அப்பெண்ணின் கன்னத்தில் கை ரேகைகள் இருந்தால் சந்தேகம் ஏற்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் அப்பெண்ணின் கணவரை விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்போது அவர் நான் கோபத்தில் என் மனைவியை சிங்கம் படம் வசனத்தை சொல்லி கன்னத்தில் அறைந்தேன், அது இப்படி ஆகுமென்று நான் நினைக்கவே இல்லை ஐயா என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்து அப்பெண்ணின் உடலை போலீசார் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like