Categories: India TrendingTamil nadu

வறுமையிலும் நேர்மையை காட்டிய சிறுமி மோனிகா

திருவிழா கூட்டத்தில் யாரோ ஒருவர் தவறவிட்ட பர்ஸை, கண்டெடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சிறுமி மோனிகாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.india tamil news monica honest poverty

சேலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு குகை காளியம்மன் மாரியம்மன் கோயில் பண்டிகையையொட்டி இலக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். அப்போது, கோயில் அருகில் ஒரு மணி பர்ஸ் கீழே கிடப்பதை கண்டு சிறுமி மோனிகா என்பவர் எடுத்துள்ளார்.

சிறுமி மோனிகா பர்ஸில் இருந்த பணம் மற்றும் ஆவணங்கள் கண்டவுடன் கொஞ்சமும் சலனப்படாமல் உடனடியாக கோயில் அருகில் இருந்த காவல்நிலைய முகாமில் மோனிகா ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மணிபர்ஸ் காணவில்லை என ஒருவர் புகாருடன்வந்திருந்தார்.

பின்னர் காவல்துறையின் விசாரணைக்கு பிறகு அவரின் பர்ஸ் என உறுதி செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

பர்ஸை பெற்றுக்கொண்ட அந்த நபர் சிறுமி மோனிகாவின் நேர்மையை பாராட்டி கொஞ்சம் பணம் கொடுக்க, சிறிய தயக்கத்துடன் மோனிகா பெற்றுக்கொண்டார்.

மோனிகாவின் தோற்றமே ஏழ்மையான நிலையை காட்டியது. ஆனாலும் “வறுமையிலும் நேர்மை” யை கடைபிடிந்த மோனிகாவை சேலம் செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் பால்பாண்டி உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர்.

சிறுமி மோனிகா சேலம் குகை மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

11 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

12 hours ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

14 hours ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

15 hours ago

விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl…

16 hours ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

16 hours ago