Categories: India TrendingTamil nadu

சென்னையில் செயின் திருடனை கம்பத்தில் கட்டிவைத்து துவைத்த பொதுமக்கள்

சென்னையில் செயின் பறிப்பு திருடன் ஒருவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அவனை கம்பத்தில் கட்டிபோட்டு அடித்து துவைத்தனர்.india tamil news chennai chain thrown people washed public

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்பொழுது அதிகரித்து வரும் மாபெரும் பிரச்சனை என்பது செயின் பறிப்பு தான்.

இரு சக்கர வாகனத்தில் வரும் திருட்டு அயோக்கியன்கள், ரோட்டில் செல்லும் பெண்களிடம் நகைகளை பறித்து செல்கின்றனர்.

இந்த சம்பவத்தில் சில பெண்கள் உயிரிழக்கவும் செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்று சென்னை கொரட்டூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருட்டு அயோக்கியன்கள் ஒரு மூதாட்டியிடமிருந்து நகையை பறித்துச் சென்றார்கள்.

அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாகனத்தில் பின்னால் சென்றவனை பிடித்து கீழே தள்ளினர். இதில் அந்த திருடன் கீழே விழுந்து நிலை குலைந்தான். மற்றொருவன் தப்பிவிட்டான்.

அவனை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்தனர். பின் போலீஸார் அவனை கைது செய்தனர்.

விசாரணையில் அவன் தண்டையார்பேட்டை சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. போலீஸார் அவனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு திங்கட்கிழமை மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர்.tuticorin student sophia…

11 hours ago

கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நடிகர் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.police decide karunas custody police petition court india tamil news முதலமைச்சர் மற்றும்…

12 hours ago

முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!

டெல்லி ரங்கோலா பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசித்து வருபவர் கரண்சிங் என்பவருக்கும் காஜல் (22 வயது) என்ற பெண்ணிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்…

12 hours ago

முதல்வர் பதவியை பிடிக்க தினகரன் முயன்றார்! – அமைச்சர் சீனிவாசன் பேச்சு!

ஜெயலலிதாவைக் கொலை செய்துவிட்டு இந்த நாட்டை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டு முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு தினகரன் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.dinakaran trying posting chief…

13 hours ago

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம்! – பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்!

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.first airport sikkim - narendra modi opened india tamil news…

14 hours ago

திரைப்பட தயாரிப்பாளர் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்!

ராஜா ரங்குஸ்கி படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை சி.பி.சி.ஐ.டி.யில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.film producer complains tamil…

14 hours ago