Type to search

காதலியை பயம் காட்ட காதலன் செய்த முட்டாள் செயல்

India Top Story India Trending Tamil nadu

காதலியை பயம் காட்ட காதலன் செய்த முட்டாள் செயல்

Share

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரியகோவில் அருகே காதலியை சந்திக்க வந்த காதலன், என்னை காதலிப்பியா… மாட்டியா… என்று கேட்டு அப்பெண்ணை மிரட்டுவதாக நினைத்து தன்மேல் பெட்ரோலை ஒற்றிக்கொண்டு கேட்டான்.india tamil news boyfriend made girlfriend show fear fool

அப்போது எதிர்பாராத விதமாக அப்பெண்ணை மிரட்டிக்கொண்டிருக்கும்போது அவன் மீது நெருப்பு பிடித்து விட்டது.

அப்போது அவர் அருகேயுள்ள குளத்தில் குத்து உயிர் தப்பினார்.

இதனைத்தொடர்ந்து, பெரியகோவில் அருகேயுள்ள அரசு பொது மருத்துவமனையில் அந்த இளைஞரை சேர்த்துள்ளனர்.

மேலும் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like