Type to search

பேஸ்புக் ஒருதலை காதலால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…

India Top Story India Trending Tamil nadu

பேஸ்புக் ஒருதலை காதலால் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்க வற்புறுத்தி மிரட்டி உள்ளதால் கல்லூரி மாணவி தன்னை தானே எரித்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.horrible horror girlfriend forced love Facebook india tamilnews

திருச்சி பகுதியைச் சேர்ந்த விஷால் என்ற 19வயது இளைஞர் பேஸ்புக் மூலம் இலக்‌ஷ்ண்யா நட்பு பட்டியலில் இணைந்துள்ளார். இவரும் கடந்த 1 வருடமாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் விஷால் இலக்‌ஷ்ண்யாவிடம் உன்னை நான் அன்பாக பார்த்துக்கொள்வேன் உனக்கு என்னவெல்லாம் வேண்டுமோ எல்லாம் செய்வான் நீ என்னை காதலிபியா என்று கேட்டதட்கு இலக்‌ஷ்ண்யா இதற்கு மறுப்பு தெரிவிக்க, குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்று விஷால் மிரட்டியுள்ளார்.

மேலும் , இலக்‌ஷ்ண்யா இதற்கு மறுப்பு தெரிவிக்க, குடும்பத்துடன் கொலை செய்துவிடுவேன் என்று விஷால் மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் இலக்‌ஷ்ண்யா தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் , தீக்குளித்த இலக்‌ஷ்ண்யாவை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து இலக்‌ஷ்ண்யா குடும்பத்தினர் விஷால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விஷாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags: