Type to search

தமிழகத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி : நீதிபதி வி.கே.தஹில்ரமணி

India Head Line India Trending Tamil nadu

தமிழகத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி : நீதிபதி வி.கே.தஹில்ரமணி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கோவில், இசை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியில் தனித்தன்மை என பல்வேறு சிறப்புகள்மிக்க தமிழகத்தில் பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிப்பதாக, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமணி தெரிவித்துள்ளார்.Happiness work Tamil Nadu Judge VK Dahillramani india tamilnews

உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து பேசிய அவர், மதிப்பும் மாண்பும் மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும் , திருவள்ளுவர், தியாகராஜர், சர் சி.வி.ராமன், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, கலாம் போன்றோர்களின் வாழ்க்கையை பார்த்தாலே தமிழகம் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும், அந்த மாநிலத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தஹில்ரமணி குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் , சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் ஒத்துழைப்புடன் தம்மால் இயன்றவரை சிறப்பாக பணியாற்றுவேன் என உறுதியளித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.

மற்றும் , நீதித்துறையின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும், எந்த நேரத்திலும் உதவ தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: