Type to search

கேரளாவுக்கு உதவிகரம்நீட்டிய ஸ்டாலின்…

India Head Line India Trending Tamil nadu

கேரளாவுக்கு உதவிகரம்நீட்டிய ஸ்டாலின்…

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மனசு பூராவும் துக்கத்தை வைத்து கொண்டு பிறருக்கு உதவி செய்யும் ஸ்டாலினின் பண்புதான் தற்போது கேரள மக்களால் பேசப்பட்டு வருகிறது. திமுக தலைவரை அடக்கம் செய்து 5 நாள்தான் ஆகிறது. அதற்குள் பல்வேறு நற்காரியங்களில் இறங்கிவிட்டார் ஸ்டாலின்.

மேலும் , கருணாநிதியின் அஞ்சலி நிகழ்ச்சியின்போது கூட்டத்தில் காயமடைந்தோரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொன்ன கணமே அவர் தன் பொறுப்புகள், கடமைகளை இருகரம் கூப்பி வரவேற்று செயல்படுத்த துவங்கிவிட்டார்.

வெள்ள நிவாரண நிதி

ஆனால் தற்போது அண்டை மாநில மக்களும் ஸ்டாலினை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். கேரளா தற்போது அழிவினை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதோடு அவர்களின் நிவாரணத்திற்கு பல்வேறு தரப்பு சார்பாகவும், மாநில அரசு ரீதியாகவும், தனிப்பட்ட, மற்றும் திரைப்பிரபலங்கள் மூலமாகவும் கேரள மக்களுக்கு வெள்ளநிதி கிடைத்து வருகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like