Type to search

நடிகர் “விக்ரம்” மகன் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு – துருவ் விக்ரம் கைது

India Top Story India Trending Tamil nadu

நடிகர் “விக்ரம்” மகன் குடித்துவிட்டு போலீசாரிடம் தகராறு – துருவ் விக்ரம் கைது

Share
  • 51
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    51
    Shares

சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே நடிகர் விக்ரம் மகன் கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.india tamilnews actor vikram’s son drunk police – dhruv vikram arrested

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

india tamilnews actor vikram's son drunk police - dhruv vikram arrested

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்துள்ளது.

இதில் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விபத்துக்குள்ளான காரில் துருவ் உள்பட 3 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 51
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    51
    Shares
Tags: