Type to search

காவிரி கரையோரம் நின்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செல்பி

India Head Line India Trending Tamil nadu

காவிரி கரையோரம் நின்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செல்பி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

காவிரி ஆற்றின் வெள்ளத்தில் நின்று கொண்டு செல்பி எடுப்பது, மீன்பிடிப்பது போன்ற வேலைகளில் எல்லாம் யாரும் ஈடுபட கூடாது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

powered by Rubicon Project தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர். திருச்சி, கடலூர், நாமக்கல், தஞ்சை, நாகை, அரியலூர், திருவாரூர் இவையெல்லாம் காவிரி கரையோர மாவட்டங்கள் ஆகும்.

வதந்தி பரப்ப கூடாது

இந்நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி நதி நீர் கால்வாய்களில் நீர் அதிக அளவு வெளியேறும்போது, செல்பி எடுத்தல், நீச்சல் அடித்தல் மீன்பிடித்தல் என இதுபோன்ற பொழுதுபோக்கு நடவடிக்கையில் யாரும் ஈடுபடக்கூடாது என 11 மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: