Type to search

கருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..? – நாளை மறுநாள்

India Top Story India Trending Tamil nadu

கருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..? – நாளை மறுநாள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கருணாநிதி  உடல்நலக்கோளாறு காரணமாக காலமானதை அடுத்து திமுகவின் புதிய தலைவரை தேர்வு செய்ய செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், செயற்குழு முடிந்தவுடன் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தலைவர் பதவியை ஏற்க அழகிரி உள்பட யாரும் இதுவரை ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், மு.க.அழகிரி மற்றும் கனிமொழிக்கு புதிய பதவிகள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like