Type to search

க.அன்பழகன் அவர்களை வீட்டில் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

India Head Line Tamil nadu

க.அன்பழகன் அவர்களை வீட்டில் ஸ்டாலின் திடீர் சந்திப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.stalin’s suddenly meeting k.anbazhagan home

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை சந்தித்த பின்னர், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், கருணாநிதியின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like