Type to search

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை : 24 மணிநேரத்தில் 26 பேர் பலி

INDIA India Top Story India Trending

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை : 24 மணிநேரத்தில் 26 பேர் பலி

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

கேரளாவில் கனமழை வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தில் உள்ள 78 அணைகளில் 24 அணைகள் நிரம்பிவிட்டன.Rain drops 26 people die 24 hours india tamilnews

இதையடுத்து மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நீர்த்தேக்கமான செருத்தோனி அணையின் ஷட்டர் 26 ஆண்டுகளுக்கு பிறகு திறந்துவிடப்பட்டுள்ளது. முன்னதாக எர்ணாகுளத்தில் உள்ள இடமலையார் அணை திறந்துவிடப்பட்டது.

கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வயநாடு மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது.

KERALA

26 dead in flood affected Kerala

கனமழை, வெள்ளத்தால் 24 மணிநேரத்தில் 26 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு அனைத்து உதவிகளும் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

26 dead in flood affected Kerala

இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனம் முதல் மிக கன மழை பெய்து வருகிறது. மக்கள் யாரும் பயப்பட வேண்டாம், தேவையான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

விமானத்தில் பச்சிளம் குழந்தை அழுததால் பெற்றோருக்கு ஏற்பட்ட நிலைமை
மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…
கண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா
மாணவிகள் துணி மாற்றுவதை பார்த்த தலைமை அசிரியர் – தர்மஅடி கொடுத்த பெற்றோர்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like