Type to search

​குடும்ப தகராறு காரணமாக இளைஞரை கட்டையால் அடித்தே கொன்ற பெண்கள்

Tamil nadu

​குடும்ப தகராறு காரணமாக இளைஞரை கட்டையால் அடித்தே கொன்ற பெண்கள்

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

ஈரோடு அருகே குடும்பத் தகராறில் இளைஞர் ஒருவர் பெண்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews women killed young people due family dispute

ஈரோடு மாவட்டம் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி செல்வகுமார். இவரது உறவினர் பெண் லட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன், பக்கத்துவீட்டை சேர்ந்தவருடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து லட்சுமியை மீண்டும் அழைத்து வந்து வீட்டில் செல்வகுமார் விட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று லட்சுமிக்கும், செல்வகுமாருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் செல்வகுமாரை கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags:

You Might also Like