Type to search

ஆகஸ்ட் 14-ல் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் – கட்சித் தலைமை நிர்வாகம்

India Head Line India Trending Tamil nadu

ஆகஸ்ட் 14-ல் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் – கட்சித் தலைமை நிர்வாகம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரும் ஆகஸ்ட், 14-ஆம் நாள் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.india tamil news dmk executive meeting held august 14 – party leadership

திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து அக்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக வரும் செவ்வாய் அன்று காலை 10 மணியளவில் திமுக செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைப்பெறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு முக ஸ்டாலின் தலைமையேற்பார் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like