Type to search

70 வயது முதியவர் 40 வயது கள்ளக்காதலிக்கு செய்த கொடூரம்

Tamil nadu

70 வயது முதியவர் 40 வயது கள்ளக்காதலிக்கு செய்த கொடூரம்

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 70 வயது முதியவர் தன்னுடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணைக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.india tamil news 70-year-old man committed 40-year old lady robbery

india tamil news 70-year-old man committed 40-year old lady robbery

தென்னை மட்டையில் இருந்து துடைப்பம் தயாரித்து வெளிமாநிலங்களுக்கு, அனுப்பி வந்த முதியவரான பொன்னுசாமி என்பவரிடம் ஈஸ்வரி என்ற 40 வயது பெண் பணியாற்றினார்.

கணவரைப் பிரிந்து வாழ்ந்த ஈஸ்வரிக்கும், பொன்னுச்சாமிக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பொன்னுசாமி ஈஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்ததையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஜாமீனில் வந்த பொன்னுசாமி தனது வீட்டின் முன் படுத்திருந்த ஈஸ்வரியை குடிபோதையில் கட்டையால் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது வீட்டில் பொன்னுசாமியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags:

You Might also Like