Type to search

கருணாநிதியின் லட்சிய தீபத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கட்சித் தொண்டர்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்

India Head Line Tamil nadu

கருணாநிதியின் லட்சிய தீபத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கட்சித் தொண்டர்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

மிகச் சோதனையான காலகட்டத்தில் கருணாநிதியின் லட்சிய தீபத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கட்சித் தொண்டர்களுக்கு இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.party volunteers responsibility take karunanidhi’s ambitious lamp hand – mk.stalin

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், லட்சோப லட்சம் மக்களைத் தாங்கிப் பிடிக்க முடியாமல் சென்னை நகரமே திணறியதாகவும், கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் தொண்டர்கள் நடந்து கொண்டதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இன்றி தவிப்பதாகவும் கூறியுள்ளார்.

கருணாநிதிக்கு அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுக்கப்பட்டதால், சட்டப் போராட்டத்தின் மூலமே அதில் வெற்றி கண்டிருப்பதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like