Categories: Tamil nadu

கொட்டும் மழையிலும் விடிய விடிய கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று இரவு சென்னை மெரீனாவில் அண்ணா சமாதியின் பின்னால் முழு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.india tamil news volunteers paid homage vandhi karunanidhi pouring rain

திமுக தொண்டர்களின் நெகிழ்ச்சியான கரகோசம் அவரை வழியனுப்பி வைத்தது.

இந்த நிலையில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னரும் திமுக தொண்டர்கள் விடிய விடிய கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவருடைய சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இன்று அதிகாலையிலும் திமுக தொண்டர்களின் கூட்டம் அலைமோதுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அஞ்சலி செலுத்த வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால் விடிய விடிய போலீசார்கள் கருணாநிதியின் சமாதிக்கு போதிய பாதுகாப்பு வழங்கி அசம்பாவிதம் ஏற்படாத வகையில் பார்த்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

5 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

6 hours ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

9 hours ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

9 hours ago

விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl…

10 hours ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

11 hours ago