Type to search

மருமகளை தனது கள்ளகாதலனுக்கு கூட்டிக்கொடுத்த மாமியார்

INDIA

மருமகளை தனது கள்ளகாதலனுக்கு கூட்டிக்கொடுத்த மாமியார்

Share

மும்பை புனேவில் தனது மகனின் மனைவியை தன்னுடைய கள்ளகாதலனுக்கு கூட்டிக்கொடுத்த மாமியாரை மருமகள் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamil news mother took daughter illiterate

புனேவில் வசித்து வந்த குமாரி(43) இவருக்கு ஒரு மகன், குமாரியின் மகனுக்கு திருமணமாகி சில நாட்களிலேயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே குமாரிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மகன் இறந்த பின்பு குமாரி மகனின் மனைவியை அதாவது குமாரியின் மருமகளை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.

மேலும் குமாரி தினமும் இரவில் அவருடைய கள்ளக்காதலனுடன் படிக்கையில் இருந்து வந்தார். பிறகு ஒரு நாள் குமாரியின் கள்ளக்காதலன் குமாரியின் மருமகளை கண்டுள்ளான்.

அன்றிரவு குமாரி அவளது மருமகளை தன்னோடு சேர்ந்து என் கள்ளக்காதலனை சந்தோஷப்படுத்த சொல்லி கட்டாயப்படுத்தினால், குமாரியின் மருமகள் தப்பிச்செல்ல முயற்சித்தால்.

இந்நிலையில் குமாரியின் கள்ளக்காதலன் குமாரியின் மருமகளை அடித்து கட்டிலில் தள்ளினான். பிறகு குமாரி தனது கள்ளகாதலனுக்கு உதவியாய் அவள் மருமகளின் கைகளை கயிற்றால் கட்டிலில் கட்டி கள்ளகாதலனுக்கு உதவி செய்தால்.

குமாரியின் மருமகள் தப்பிக்க வழியின்றி அவளின் கர்ப்பை பறிகொடுத்தால், குமாரியின் கள்ளகாதலனுக்கு, பின்பு குமாரியின் கள்ளக்காதலன் அங்கிருந்து சென்றுள்ளான்.

இந்நிலையில் குமாரி அவளின் ஆடைகளை சரிசெய்துக்கொண்டிருக்கும்போது மருமகள் சமையலறையில் இருந்த அருவாமனையை கொண்டு குமாரியை வெட்டி அங்கிருந்த காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like