Type to search

கருணாநிதியின் இறுதி சடங்கில் பங்கேற்கும் ராகுல்காந்தி

India Top Story Tamil nadu

கருணாநிதியின் இறுதி சடங்கில் பங்கேற்கும் ராகுல்காந்தி

Share

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அண்ணா சமாதி அருகே நடைபெறும் இறுதிச் சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.

உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் தற்போது ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் , மாலை 4.30 மணியளவில் அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அவருடைய உடலடக்கம் செய்யப்படுகிறது.

கருணாநிதியின் மறைவு குறித்த செய்தி வெளியானதும், தனது இரங்கலையும் ராகுல் தறிவித்துள்ளார். இந்த நிலையில், கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர் சென்னை வருகிறார்.

மெரினாவில் நடக்கும் இறுதிச் சடங்குகளில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like