Type to search

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாளுக்கு வந்தடைந்த பிரதமர் மோடி

India Top Story Tamil nadu

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாளுக்கு வந்தடைந்த பிரதமர் மோடி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு நேரில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாளுக்கு வந்தடைந்தார் மோடி.Narendra Modi arrives Rajaji Hai pay tribute Karunanidhi,india tamilnews

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் , காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி ஆகியோர் 12.40 மணிக்கும் அஞ்சலி செலுத்துகின்றனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மதியம் 2:20க்கு சென்னை வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் , கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சென்னிதாலா ஆகியோர் 1.30 மணிக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like