Type to search

ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்!

India Top Story

ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார். KKarunanidhi’s body placed Rajaji Hall!,india tamilnewsarunanidhi’s body placed Rajaji Hall!,india tamilnews

அதனை அடுத்து, அவரது உடல், அஞ்சலிக்காக நள்ளிரவு 1 மணி வரை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர், 1 மணி முதல் 3 மணி வரை சிஐடி காலணியில் வைக்கப்பட்டது. அதன் பிறகு, இன்று அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காலை முதல், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர், துணை முதல்வர், பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்டோரும், ரஜினிகாந்த், அஜித், வைரமுத்து போன்ற திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like