கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ரஜினி குடும்பத்தினருடன் அஞ்சலி
Share

திமுக தலைவர் கலைஞரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது.india tamilnews artist karunanidhi’s body rajinikanth family
கலைஞரின் உடலுக்கு திமுக தொண்டர்களும், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அங்கு மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- முதுபெரும் தலைவரும், முன்னாள் முதல்வருமான தி.மு.க தலைவர் மு.கருணாநிதி மறைவு – சீமான் இரங்கல்
- திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி சற்றுமுன் உடல்நலக்குறைவால் காலமானார்
- முதல்வர் பழனிசாமியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை
- தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசம் – காவேரி மருத்துவமனை அறிக்கை
- தொண்டர்கள் சொல்வதைக் கேட்பவர் என் தலைவர் கலைஞர் : நெகிழும் முதியவர்
- கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamil News
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com