Type to search

காவேரி மருத்துவமனை முன் பரபரப்பு : கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்

India Top Story Tamil nadu

காவேரி மருத்துவமனை முன் பரபரப்பு : கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.cauvery hospital front karunanidhi’s health recession today india tamilnews

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் திடீரென நேற்று மாலை அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளை தெரிந்து கொள்ள திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன் குவிந்தனர்.

ஆனால்,  பெரும்பாலான தொண்டர்கள் தலைவர் குறித்த நல்ல செய்திக்காக விடிய விடிய காத்திருந்தனர். இந்த நிலையில் இரவு சென்ற தொண்டர்கள் மீண்டும் இன்று காலை முதல் காவேரி மருத்துவமனை முன் குவியத்தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை;

ஒரே ஒரு காதலிக்காக அடித்துக்கொண்ட மூன்று ஆண்கள்
ஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி பட்ஜெட்: கமல்ஹாசன்…
கருணாநிதியை பார்க்க முதல்முறையாக மருத்துவமனை வந்த தயாளு அம்மாள்
காதலனுக்கு நோ சொன்னதால் காதலிக்கு நேர்ந்த சோகம்
மனைவி மீதுள்ள கோபத்தினால் 3 மகன்களை ஆற்றில் வீசி கொன்ற தந்தை(காணொளி)
தற்கொலைக்கு முயன்ற நடிகை கஸ்தூரி : அதிர்ச்சி ட்விட்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: