Type to search

​பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு

Tamil nadu

​பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

பூங்காநகரைச் சேர்ந்த நரிக்குறவர்கள், தெற்கு கள்ளிகுளத்தில் நடைபெற்ற திருவிழாவில் ஊசிபாசி விற்க சென்றனர்.india tamil news six cuts fighting begging

அங்கு பிச்சை எடுப்பதில் தங்கபாண்டியன், காந்தி, கமாலின் குந்தைகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

india tamil news six cuts fighting begging

பூங்காநகர் திரும்பிய நிலையில், தகராறு முற்றியதால், தங்கபாண்டியன், அவரது மனைவி அம்மாபொன்னு, மகன் நாகராஜன் உள்ளிட்ட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வள்ளியூர் போலீசார், தப்பியோடிய காந்தி மற்றும் கமாலை தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like