Type to search

இன்னும் இரண்டே நாளில் வீடு திரும்பும் கருணாநிதி : தொண்டர்கள் கொண்டாட்டம்

India Head Line Tamil nadu

இன்னும் இரண்டே நாளில் வீடு திரும்பும் கருணாநிதி : தொண்டர்கள் கொண்டாட்டம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி இரண்டு அல்லது மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.Karunanidhi returns home two days: celebration volunteers,india tamilnews

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலத்தை இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தினர்.

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அதித், சூர்யா, விஜய் ஆண்டனி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் , இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆபத்தான காலகட்டத்தை கடந்து தற்போது கலைஞரின் உடல் நிலை முன்னேறி வருகிறது. அதோடு , மருத்துவமனையிலிருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கலைஞர் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like