மாணவியை நிர்வாணமாக படமெடுத்து மிரட்டி படுக்கைக்கு அழைத்த ஆசிரியர்
Share

செல்போனில் மாணவியை நிர்வாணமாக படம்பிடித்து மிரட்டிய உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.india tamilnews teacher naked pickup photo student called bed
ஐதராபாத் டிடி காலனியில் உள்ள மிகப் பிரபலமான சைதன்யா என்ற பள்ளியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அதே பள்ளியில் ரமேஷ் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ரமேஷ் அந்த பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவிகள் சிலரை நிர்வாணமாக படம்பிடித்து அதனை மாணவிகளிடம் காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இல்லையென்றால் இதனை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து மாணவிகள் நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் போலீஸார் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கை ராட்டை சுற்றிய நடிகர் மோகன்லால் – நோட்டீஸ் அனுப்பிய காதி நிறுவனம்
- மார்க்சிஸ்ட்டுகள் உருவாக்கிய புதிய போராட்ட வடிவம்
- தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார் கமலஹாசன் (காணொளி)
- எனக்கோ, என் கணவரின் உயிருக்கோ ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு : ஜெ.தீபா
- பிரபல மலையாள நடிகை சாலை விபத்தில் பலி…
- மகன் எடுத்த முடிவு : தாய் – தந்தை தூக்கிட்டு தற்கொலை