Type to search

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி குரல்

India Top Story Tamil nadu

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து ட்ராபிக் ராமசாமி குரல்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.india tamilnews traffic ramasamy’s voice transformation statue cbi

சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் பொன்மாணிக்கவேல் தலைமையிலான விசாரணை குழு முறையாக விசாரணை நடத்தவில்லையும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

மேலும், இந்த வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிலைகடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டிராபிக் ராமசாமி முறையிட்டுள்ளார்.

இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதி மகாதேவன் அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like