Categories: Tamil nadu

திருமணம் ஆசையில் காதலி : நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த காதலன்

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலன் காதலியை நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்து கொலை செய்துள்ளான்.india tamilnews married like girl love boyfriend gang corrupted friends

விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையத்தை சேர்ந்த குணசேகரனும் அதே பகுதியை சேர்ந்த அமராவதி என்ற பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அமராவதி குணசேகரனிடம் தன்னை விரைவில் திருமணம் செய்யும் படி அவ்வப்போது வற்புறுத்தி வந்துள்ளார். இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளான் குணசேகரன்.

இந்நிலையில் கடந்த 28-ந் தேதி குணசேகரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான்.

அப்போது தனது காதலியான அமராவதிக்கு போன் செய்து, திருமணம் செய்து கொள்வோம் வா என கூறியுள்ளான்.

இதனை நம்பிய அமராவதி குணசேகரனை பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த மனித மிருகம் குணசேகரன் அமராவதியை கற்பழித்துள்ளான்.

பின் அந்த அயோக்கியனின் நண்பர்களும் அமராவதியை சீரழித்து அவரை கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மகள் காணாமல் போனதால் அமராவதியின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரித்து வந்த போலீஸார், கிணற்றில் வீசப்பட்ட அமராவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் அந்த அயோக்கியன் குணசேகரன் மற்றும் அவனது நண்பர்களை கைது செய்த போலீஸார் அவன்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

மோடி ஆட்சியில் குண்டுவெடிப்புக்கு வாய்ப்பில்லை! – சத்குரு ஜக்கிவாசுதேவ்!

கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும் என்கிறார் சத்குரு.modi no-chance bomb…

22 hours ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

1 day ago

“பிக்பாஸ் எனக்குத் தொழில்” : “அரசியல் நமது கடமை” – திருப்பூரில் கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நீர்வளம், போக்குவரத்து, உட்கட்டமைப்பு வசதிகள் சரியா இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும்” என்று திருப்பூரில் பேசினார்.bigboss business politics…

1 day ago

ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர்! – அருண் ஜேட்லி கடும் தாக்கு!

ரஃபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி குறித்து தொடர்ந்து பொய் பேசும் ராகுல்காந்தி ஒரு கோமாளி இளவரசர் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார்.rahul…

1 day ago

“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி

தேச நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுப்பதில் இருந்து மத்திய அரசு பின் வாங்காது என்றும் மக்களின் நலனுக்காக கடுமையான முடிவுகளை தொடர்ந்து எடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி…

1 day ago

இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக,…

1 day ago