Categories: Tamil nadu

அக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற தம்பி : நடந்தது என்ன?

பணம் கேட்டதால் அக்காவை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்று கொடுரமாக அடித்த கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னிமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews brother took sister jungle : happened?

ஈரோடு மாவட்டம் செல்லிமலையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தனசேகர், இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு சிந்து அக்கா முறை. இந்நிலையில், சிந்துவின் கணவர் குடும்ப செலவுக்காக தனசேகரிடம் பணம் கேட்டு உள்ளார்.

இதனை பயன்படுத்திக்கொள்ள நினைத்த தனசேகர், நண்பர் ஒருவர் பணம் தருவதாக கூறியுள்ளார்.

நீங்கள் அல்லது சிந்து அக்கா நேரில் வந்து பணம் பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

பணத்தை பெருவதற்கு சிந்து, தனசேகர் கூறிய இடத்திற்கு சென்று உள்ளார். அதன் பின்னர் சிந்துவின் கணவரை சந்தித்து அக்காவிடம் பணம் கொடுத்து பஸ் ஏற்றிவிட்டேன் என கூறியுள்ளார்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் சிந்து வீட்டிற்கு வராததால், சந்தேகம் அடைந்து சிந்துவின் கணவர் தனசேகரிடம் விசாரித்துள்ளார்.

அப்போது தனசேகர் குடிபோதையில் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸாரின் விசாரனையில், சிந்துவை அழைத்துக்கொண்டு பணம் வாங்க சென்ற போது அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க திருட முடிவுசெய்தேன்.

இதனால், அவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றேன். ஆனால், சிந்து தகறாறு செய்ததால் கல்லை எடுத்து மண்டையில் அடித்தேன்.

அப்படியும் உயிர் போகாததால் அவர் புடை முந்தானையில் கழுத்தை நெருக்கி கொன்றேன் என கூறியுள்ளார்.

கொலை செய்த தனசேகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். சிந்துவுக்கு இரண்டு வயதில் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)

தவுலா குவான், துவாரகாவில் உள்ள மெட்ரோவில் பிரதமர் நரேந்திர மோடி பொது மக்களோடு நம் பயணம் செய்த காட்சி : காணொளி : narendra modi travels metro…

7 hours ago

கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்

நடிகர் கருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.karunas police fight challenged comments tamilisai soundararajan…

8 hours ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

10 hours ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

11 hours ago

விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.13-year old girl…

12 hours ago

கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்த ராமர் மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.nurse arrested maternal murder case india…

13 hours ago