Type to search

தற்கொலை செய்த பெண்ணை தடுக்காமல் வீடியோ எடுத்து வெளியிட்ட வீட்டார்

INDIA

தற்கொலை செய்த பெண்ணை தடுக்காமல் வீடியோ எடுத்து வெளியிட்ட வீட்டார்

Share
  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    30
    Shares

மதுரா பகுதியில் 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அவரது கணவர் வீட்டார் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்த அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews householder picked video without hindering suicide victim

ம்துரா என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் வீட்டார் அவரை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அந்த பெண் வீட்டின் ஒரு அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தனது துப்பட்டாவை எடுத்து மின்விசிறியில் மாட்டி தூக்கு போட்டுக்கொண்டார்.

இதனை வெளியே இருந்து பார்த்து கொண்டிருந்த அவரது கணவன் வீட்டார் அறைக்கு வெளியே இருந்து வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்தனர்.

இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்தபோது அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லை என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    30
    Shares
Tags:

You Might also Like