Type to search

பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Tamil nadu

பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.india tamilnews extradition court justice nirmala devi

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றக் காவல் முடிந்து இன்று மீண்டும் அவர்கள் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்டனர்.

அப்போது மூன்று பேரின் நீதிமன்றக் காவலையும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பதாக நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதை அடுத்து மூவரும் போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like