Type to search

விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 11 சிறுமிகள் மீட்பு – டாக்டர் உட்பட 9 பேர் கைது

INDIA

விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 11 சிறுமிகள் மீட்பு – டாக்டர் உட்பட 9 பேர் கைது

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரி குட்டாவில் விபச்சாரம் நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.india tamilnews 11 girls arrested brutality – 9 arrested including doctor

தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தில் உள்ள யாதகிரி குட்டாவில் விபச்சாரம் நடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 சிறுமிகளை போலீசார் மீட்டனர்.சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 8 பேர், ஊசி போட்டு உதவிய டாக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் தற்போது அரசு சிறுவர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like