Type to search

சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய வாலிபர் – வெடித்து சிதறிய செல்போன்

INDIA

சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிய வாலிபர் – வெடித்து சிதறிய செல்போன்

Share
  • 43
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    43
    Shares

சார்ஜ் ஏறும்போதே செல்போனில் பேசிய நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews young man cell phone charging exploding cell phone

செல்போனை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தாதீர்கள் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என எவ்வளவு தான் விழுப்புணர்ச்சி செய்தாலும் பலர் இதனை கேட்பதில்லை.

சார்ஜ் போட்டபடியே மற்றவரிடம் பேசுவது, கேம் ஆடுவது என செய்து பலர் உயிரை இழக்கிறார்கள்.

ஆந்திர மாநிலம் வகுபள்ளி கிராமத்தை சேர்ந்த மஸ்தான் ரெட்டி(32) என்பவர் வீட்டில் சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசியுள்ளார்.

அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவத்தை மனதில் வைத்து இனியாவது மக்கள் இவ்வாறு செல்போனில் சார்ஜ் போட்டபடியே அதனை பயன்படுத்த வேண்டாம் என காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 43
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    43
    Shares
Tags:

You Might also Like