Categories: Tamil nadu

கள்ள காதலுக்கு துணைபோன நண்பனுக்கு நேர்ந்த சோகம்

தாம்பரத்தை அடுத்துள்ள பள்ளிக்கரணையில் வசித்துவந்தார், செல்வன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கோவையைச் சேர்ந்தவர்.india tamilnews sad thing illegal friend love

செல்வன் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தங்கியிருந்த விடுதியில் இவருடன் பணிபுரிந்த நண்பரும் தங்கியுள்ளார்.

இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வரு வழக்கத்தை கொண்டவர்கள்.

இதையடுத்து செல்வனின் நண்பர் தங்கியிருக்கும் விடுதியில் அருகே ஒரு வீட்டிலுள்ள பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது.

பின்னே இந்த பழக்கம் செல்வனுக்கு தெரிந்த நிலையில் தொடர்ந்து வந்துள்ளது.

பிறகு ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டே இருந்த நிலையில் முதலில் முகநூலில் இணைந்து பின்பு வாட்ஸாப்பில் நெருங்கி பழகி கொண்டிருந்தார்கள்.

நாட்கள் இப்படியே கடந்த நிலையில் ஒருநாள் அப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத பொழுது செல்வனின் நண்பரை அவள் வீட்டிற்கு அழைத்தால் இந்த காதல் அழைப்பு காமத்திற்கு கொண்டு செல்ல, செல்வனின் நண்பனும் அப்பெண்ணும் இந்த கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார்கள்.

மேலும் இந்த கள்ள தொடர்புக்கு துணையாய் இருந்துள்ளார், செல்வன்.

இந்நிலையில் செல்வனின் நண்பன் அப்பெண்ணின் கணவர் இல்லாத நேரமெல்லாம் அவள் வீட்டிற்கு சென்று இருவரும் உல்லாசமாக  இருந்துள்ளார்கள்.

இதை அக்கம் பக்கத்தினர் தொடர்ந்து கண்டு அப்பெண்ணின் கணவரிடம் கூறியுள்ளனர். அவர் அதிர்ச்சிக்குள்ளானார்.

ஒரு நாள் அப்பெண்ணின் கணவர் எப்போதும்போல வெளியே செல்வதுபோல் சென்றுள்ளார். செல்வனின் நண்பனும் அப்பெண்ணும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருவரும் உல்லாசமாக இருக்க காட்டில் அறைக்குள் சென்றுள்ளார்கள்.

அப்பெண்ணின் கணவர் இது உண்மைதானா என்று கண்டறிய வெளியே சென்ற அவர் வீடு திரும்பினார்.

அவர் வீட்டினுள் திடீரென சென்று கட்டில் அறைக்குள் சென்று பார்த்தபோது தனது மனைவியும் செல்வனின் நண்பனும் ஆடையின்றி கட்டிலில் உல்லாசமாக இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

காதலித்து திருமணம் செய்த தனது மனைவி இப்படி செய்ததை தாங்க முடியாமல் அவளை அந்த இடத்திலேயே கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

பிறகு மனைவியை கொன்ற துக்கம் தாங்காமல் இதற்கு காரணமான செல்வனின் நண்பனையும் வெறிகொண்டு தேடியுள்ளார்.

இந்நிலையில் தப்பியோடிய செல்வனின் நண்பன் கிடைக்காததால் செல்வனை அவர் போகும் வழியில் கண்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த செல்வனை அப்பெண்ணின் கணவர் அவனின் நண்பனை விசாரிக்க வழி மறித்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த செல்வன் அப்பெண்ணின் கணவரை கண்டவுடன் தான் நண்பனுக்கு துணை போனதால் என்னை தேடுகிறாரோ என்ற பயத்தில் வாகனத்தில் வேகமாக வர திடீரென பதட்டத்தில் வாகனம் தடுமாறி சரிந்து விழுந்தது.

கீழே விழுந்த செல்வன் தலையில் அடிபட்டு சுயநினைவிழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பின் செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பெண்ணின் கணவரோ மனைவியை கொன்ற காரணத்தால் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

மேலும் காவல் அதிகாரி வழக்குப்பதிவு செய்து செல்வனின் நண்பனை தேடி வருகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

4 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

5 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

6 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

7 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

8 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

9 hours ago