Type to search

கலைஞரை பார்க்க மருத்துவமனைக்கு திரளும் பிரபல திரைப்பட கலைஞர்கள்

Tamil nadu

கலைஞரை பார்க்க மருத்துவமனைக்கு திரளும் பிரபல திரைப்பட கலைஞர்கள்

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், திமுக தலைவர் கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.india tamilnews popular filmmakers hospital see artist karunanidhi

இன்று காலை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார்.

india tamilnews popular filmmakers hospital see artist karunanidhi

இதேபோல் திரைத்துறை பிரபலங்களான பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, விக்ரமன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் உள்ளிட்டோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் நலம் அறிந்து சென்றனர்.

india tamilnews popular filmmakers hospital see artist karunanidhi

இதில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் விக்ரமன், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்றிந்ததாக கூறினார்.

மேலும் அவர் உடல் சீராக இருப்பதாகவும் விரைவில் எழுந்து வந்து நம்முடன் பேசுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்றும் கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like