Categories: Tamil nadu

காதலி வீட்டுமுன் காதலன் தலை : வெட்டி வீசிய ஒருதலைக் காதலன்

சென்னை ஊரப்பாக்கத்தில் பெண் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தலையை வெட்டி சம்பந்தப்பட்ட பெண் வீட்டின் முன் போட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.india tamilnews lover’s boyfriend’s head cut lover’s beloved

சென்னை தாம்பரம் கடப்பேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பவர் ஊர்ப்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகிவந்துள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கமலக்கண்ணனுக்கும் அந்த பெண்ணிடம் பழகுவது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை கமலக்கண்ணனின் தலை வெட்டப்பட்டு சமபந்தப்பட்ட பெண்ணின் வீட்டின் முன் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மோப்ப நாயுடன் வந்த போலிஸார் கமலக்கண்ணனின் தலையை கைப்பற்றினர். உடல் எங்குள்ளது என கண்டுபிடிக்க மோப்ப நாயை பயன்படுத்தினர். ஆனால் உடலை கண்டுபிடிக்க முடியாமல் 2 கிலோமீட்டர் தூரத்திலேயே மோப்ப நாய் நின்றது.

மேலும் இது தொடர்பாக பால்ராஜையும், அந்தபெண்ணையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தலை வெட்டப்பட்டு ரோட்டில் வீசியெறிப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Sakthi Raj

Recent Posts

பா.ஜ.க-வுடன் கொள்கையில் சமரசம் கிடையாது! – அமைச்சர் கடம்பூர் ராஜு!

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான், மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதால் மட்டும்தான் மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுகிறோம். அரசியல், கொள்கை ரீதியாக அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் வேறுபாடு உள்ளது.…

8 hours ago

பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

ஈழ பிரச்சனையில், திமுக - காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள்…

9 hours ago

2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்கக்கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை…

10 hours ago

எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நடிகர் கருணாஸ் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், தமிழக போலீஸார் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.eliminate…

11 hours ago

தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு, கடலோர பகுதிகள் உட்படபல பல இடங்களில் பரவலாக மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.3-days heavy…

12 hours ago

போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகியோர், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என…

13 hours ago