Type to search

கருணாநிதி உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது

Tamil nadu

கருணாநிதி உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேலூரில் கைது செய்யப்பட்டார்.india tamilnews arrested tamil party executive scandal broke karunanidhi’s health

வேலூர் மாவட்டம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்தவர் தீனதயாளன். நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் பகுதி அமைப்பாளராக உள்ள இவர் ஃபேஸ்புக்கில், கருணாநிதி குறித்தும் அவரது உடல் நிலை குறித்து அவதூறு பரப்பி வருவதாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் பேரில், தீனதயாளனை போலீசார் கைது செய்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags:

You Might also Like