Type to search

டிடிவி தினகரன் வீட்டு மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்கல் …

India Head Line Tamil nadu

டிடிவி தினகரன் வீட்டு மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்கல் …

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.(TDV Dinakaran filed petrol bombing  home india tamilnews)

இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சென்னை அடையாற்றில் டிடிவி தினகரன் வீடு அமைந்துள்ளது. இன்று மதியம் மர்ம நபர்கள் சிலர் திடீரென இவரது வீட்டை முற்றுகையிட்டு பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

இதில் கார் டிரைவர் பாண்டிதுரை, புகைப்படக்காரர் டார்வின் மற்றும் ஆட்டோ டிரைவர் ஒருவர் என மொத்தம் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வீட்டு வளாகத்தில் நின்றிருந்த இன்னோவா கார் கடுமையாக சேதமடைந்துள்ளது. இது காஞ்சிபுரம் கட்சி பிரமுகர் உமா மகேஷ்வரியின் கார் ஆகும். கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட காஞ்சியை சேர்ந்த ஒரு பிரமுகர்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தினகரன் வீட்டில்தான் இருந்தார்.

அவர் அதிருஷ்வசமாக காயமின்றி தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags:

You Might also Like